நரகம்


யாரையும் அதிகமா
நேசித்து விடாதே…
அவர்கள் நம்மிடம்
பேசாத ஒரு நிமிடம் கூட
நரகமாக மாறிவிடும்…

Advertisements