காதல் வந்தால் சொல்லியனுப்பு


ஏய் வெங்காயம்

போடி புண்ணாக்கு

சம்பந்தம் இல்லாமல் நீயும் நானும்

சலசலக்கும் காய்ந்த மரம்

மரங்கொத்தியைப் போல்

உன் மீது நான்

கொஞ்சம் பொறுமையாய்

இருந்திருக்கலாம் – நானும்

உன்ன நேசிக்கும் விசியத்தில்

முடிவெடுத்து விட்டேன்

கஜினி முகமதுவினை போல

உன் மீதான காதலை – தொடருவதென…

ஆகவே பெண்ணே

காதல் வந்தால் சொல்லியனுப்பு

காதல் வந்தால் வருகிறேன்……

– தவிட்டு ராசா.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s