வேகம்


எழுதாமல் விட்ட கவிதை –

பார்க மறந்த நண்பர் –

கை குலுக்கல் நிகழாத அவசரம் –

முடிக்காமல் முடித்த தொலைபேசி –

கவனிக்க மறந்த வானவில் –

தூங்காமல் போன குழந்தை –

வராமல் நின்ற புன்னகை –

ரசிக்காமல் விட்ட காட்சி –

இப்படி எத்தனையோ

இழந்து வேகமாகிறோம்

எதனைப்பெற…..?

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s